International Conference on Tamil Grammar 6/8 March 2013

Pasts in the Present: Tamil Grammar and its Contemporary Predicaments

-International Conference-

Date: 6th to 8th March 2013

          Venue: French Institute of Pondicherry
11, Saint Louis street

Time: 09.30 am

The French Institute of Pondicherry and the Central Institute of Classical Tamil will jointly organize a three day international conference ‘Pasts in the Present: Tamil Grammar and its Contemporary Predicaments’ from 6th to 8th March 2013.

At this conference the topics to be discussed and debated broadly range from: the Classical Tamil grammar, the issues in the teaching of this Classical Tamil grammar today and the relationship, creative writers have with reference to the Tamil grammar.

Researchers from different countries will participate in this conference. Prof. Prof. Y. Subbarayalu, Prof. P. R. Subramanian, Prof. Francois Gros, Prof. K. Rangan, Dr. Elisabeth Sethupathy, and writers such as Mr. Prapanchan, Mr. Dilip Kumar,
Mr. Sudhakar Ghatak, Mr. Kanmani Gunasekaran are among the key participants of this conference. Doctoral and Post doctoral research students from several Universities will also participate.

For more information: http://www.ifpindia.org/Pasts-in-the-Present-Tamil-Grammar-and-its-Contemporary-Predicaments.html

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

தற்காலம்: தமிழும் தமிழ் இலக்கணமும்

(06.03.2013 – 08.03.2013)

பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

 

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வுநிறுவன இந்தியவியல் துறையும், சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து 06. 03. 2013 முதல் 08. 03. 2013 வரை தற்காலம்: தமிழும் தமிழ் இலக்கணமும் என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கினை, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் நடத்தவிருக்கின்றன.

 

இக்கருத்தரங்கில் பழந்தமிழ் இலக்கணம் குறித்தும், தற்காலத்தில் தமிழ் இலக்கணம் கற்பிப்பதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்தும், படைப்பாளிகள் தமிழ் இலக்கணத்தோடு கொண்டிருக்கும் உறவு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.  இக்கருத்தரங்கில் உலகநாடுகள் பலவற்றிலிருந்தும் தமிழ் ஆய்வாளர்கள் கலந்துகொள்கின்றனர்.  பேராசிரியர்கள் எ. சுப்பராயலு, ப.ரா. சுப்பிரமணியம், பிரான்சுவா குரோ, இரா. கோதண்டராமன், எலிசபெத் சேதுபதி முதலியோரும், பிரபஞ்சன், கண்மணி குணசேகரன் பெருமாள் முருகன் முதலிய எழுத்தாளர்களும் பங்கேற்கின்றனர்.  இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இடம்: பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
நேரம்: காலை 09. 30
For more information: http://www.ifpindia.org/Pasts-in-the-Present-Tamil-Grammar-and-its-Contemporary-Predicaments.html

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *